போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு

கடந்தகால போரில் அகப்பட்டு உயிரிழந்த தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் மற்றும் போரில் உயிரிழந்த கைதடி மக்களை நினைவு கூரும் முகமாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி…

செய்திகள்