பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதம்

மாதாந்த நிலுவைக் கொடுபனவு உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா உழியர்கள் இன்று திங்கட்கிழமை (02) முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை…

மாவை சேனாதிராஜா அவர்களினால் இசை உபகரணங்கள்(Drum set) வழங்கி வைப்பு

தமிழ் அரசுக் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களால் நுணாவில் சாவகச்சேரியில் அமைந்துள்ள எக்காளத்தொணி பூரண சுவிசேஷ சபைக்கு இசை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது….

சிவாஜி,ரவிகரன், இளஞ்செழியன்,சண்முகம் மீதான வழக்கு ஒத்தி வைப்பு

வட்டுவாகல் போராட்டத்தில் அரச சொத்துக்களை சேதபடுத்திமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வட்டுவாகல் கடற்படை முகாம்…

ஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர்

ஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர் ஒன்றை இன்று அனுப்பி வைத்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் குறித்த கருணை…

ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுக்கவுள்ள கூட்டு எதிர்க்கட்சி

புதிய வரி சட்டத்தை இடைநிறுத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளது.நேற்றைய தினம் நிதி அமைச்சினால் இந்த புதிய வரிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது….

தலைநகர் கொழும்பு செல்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு செல்பவர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புறக்கோட்டை, மஹரகம, நுகேகொட உட்பட அதற்கு அருகில் உள்ள நகரங்களில் பொருட்கள் கொள்வனவு செய்ய வருவோர், திருடர்களிடம்…

இலங்கை முழுவதும் மின்சார தடை ஏற்படும் அபாயம்

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்திக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கொத்மலை, காஸல்ட்ரீ உட்பட நீர் மின்…

போலி 5000 ரூபா நாணயத்தாள் வைத்திருந்த மூவருக்கு விளக்கமறியல்

போலி 5000 ரூபா நோட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்த மூவரையும் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் எம். சம்ஸ்சுதீன் உத்தரவிட்டுள்ளார்….

யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண்…

முல்லைத்தீவில் யாருக்கும் தெரியாத ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் அவல நிலை

நாங்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை யாரும் அறிவதில்லை. அதே போல எங்களின் கிராமமும் யாருக்கும் தெரிவதில்லை என முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட…