மூன்று மாதங்களில் 582 சிறுவர் துஷ்பிரயோகம்

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம், 582…

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4000மாக குறைப்பு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4000மாக குறைக்கப்பட உள்ளது. புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 8500ஆக காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கையை…

“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தங்களையும் செய்யவில்லை.யாருடனும் கூட்டிணைவோ அல்லது யாரோடும் சேர்ந்து கூட்டாட்சியைiயும்அமைக்கவில்லை. அவ்வாறு நாங்கள் கூட்டிணைவு…

வாழைச்சேனையில் பெண்களுக்கு வாழ்வாதார உதவி

கைத்தொழில் வாணிப அமைச்சினால் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழிலுக்கான ஒதுக்கீட்டு வேலை திட்டமானது கடந்த 2017ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக…

கிளிநொச்சி – கரைச்சிப் பிரதேச சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்?

கிளிநொச்சி, பரந்தன் ஆகிய நகர்களை உள்ளடக்கிய கரைச்சிப் பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதில் குழப்ப நிலையும் போட்டியும் காணப்படுகிறது. நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கரைச்சிப் பிரதேச சபையில்…

நாளை திருகோணமலை உள்ளுராட்சி மன்றங்கள் தலைவர்கள் தெரிவுகள்

வ. ராஜ்குமாா் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களைப் பெறாத சபைகளுக்கான தலைவர் உபதலைவரை தெரிவு செய்யும் நிகழ்வுகள் நாளை முதல்…

எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முயற்சி

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு உரித்துடையவர் அல்ல…

தமிழ் மக்களின் தீர்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஏப்ரல் 4ம் திகதி வெற்றி பெறுமென பெரும் கனவுகண்ட பொது எதிரணி தரப்பின் மூக்குடைபட்டுப் போயுள்ளது. சர்வதேச ரீதியிலும்,…

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தப்போவதில்லை: சுமந்திரன் திட்டவட்டம்

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் வடமாகாணசபை பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில், இனிவரும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் சார்பாக வேட்பாளராக நிறுத்தமாட்டோம் என தமிழ்த் தேசியக்…