தமிழ் மக்கள் அல்லாத எவரையும் குடியேற்றுவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்

கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டமானது இன்றுடன் 408 நாட்களாக தொடர்வடைந்து செல்கின்றது. இவ் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களை முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற…

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனை கூட்டமைப்பு தீர்மானிக்கும்

வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்து வரும் நிலையில் யார்? அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

நத்தை வேகத்தில் நகர்ந்தாலும் நல்லாட்சியை குலையாது பாதுகாக்கவேண்டியது சிறுபான்மை கட்சிகளுக்கு அவசியமாகும்

(சிவசாஸ்திரி) இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணயம் கோரி போராட்டத்தை ஆரம்பித்த பின்னர் ஆளும் சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவதை தவிர்த்தே வந்துள்ளார்கள்….

மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து -ஸ்ரீநேசன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி…

மகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன்

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கேம்பிறிஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த…

வீழ்ச்சியடைந்துவரும் பாரம்பரிய வேளாண்மை செய்கை

மனிதர்கள் பல்வேறு யுகங்களைக் கடந்து விவசாய யுகத்தினுள் பிரவேசித்து விட்டனர். இயற்கைச் சூழலில் காணப்படும் உணவில் தங்கி வாழ்ந்த மனிதன் பிற்காலத்தில் தானாகவே உற்பத்தி செய்த உணவினை…

வடக்கு சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவுக்கு பயணம்

வடமாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கொக்கிளாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விகாரை, சட்டவிரோத…

மட்டு. பட்டதாரிகள் எவ்வித குழப்பமடையத்தேவையில்லை; மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வேலையற்ற பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக நேர்முகப்பரீட்கை க் கு அழைக்கப்படாத பட்டதாரிகள் எவ்வித குழப்பமும் அடையத் தேவையில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ம.உதயகுமார்…

இந்தியா மற்றும் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் சந்திப்பு

வ.ராஜ்குமாா் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்த பிரபல முதலீட்டாளர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துறையாடல் இன்று (11) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துறையாடலின் போது…

நானாட்டான் பிரதேச சபையை திருவுலச்சீட்டின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது

மன்னார் நிருபர் (11-04-2018) -நானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடும் போட்டியின் மத்தியில் திருவுலச்சீட்டின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நானாட்டான் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப…