தமிழ் பிரதேசங்களில் தென்பகுதி மக்களை குடியேற்றம் செய்வது நல்லாட்சி அரசின் இரட்டைவேடமே சத்தியலிங்கம்

எமது மக்கள் சொந்த இடங்களிலே மீள்குடியமர முடியாத நிலை உள்ள போது பெருங்காடுகளை அளித்து தென்பகுதி மக்களை இங்கு குடியேற்றம் செய்வது நல்லாட்சி அரசின் இரட்டைவேடத்தையே குறித்து…

சம்பந்தனுக்கு எதிரான பிரேரணைக்கு பதிலடி வழங்க தயார்

எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை பொது எதிரணியினர் கொண்டு வந்தால் அது தொடர்பாக எவ்வித கவலையடையப்போவதில்லை எனவும்…

வவுனியாவில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள்: வர்த்தக நிலையங்களிலும் புழக்கத்தில்

வவுனியாவில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திக்கிடமாக நடமாடிய கலாவத்தையை…

வவுனியா நகரசபையை கைப்பற்ற சிங்களத் தேசிய கட்சிகள் முஸ்தீபு முறியடிக்க தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுமா?

(சிவசாஸ்திரி) நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பரீட்சிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறைமை கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 1970 களிலிருந்த…

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணிகள்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிளிநொச்சி அறிவியல் நகரின் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீடத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியிலேயே இவ் அகழ்வுப்…

புதிய அமைச்சரவையில் சு.க 6 பேருக்கு பதிலாக புதிய அமைச்சர்கள்

அமைச்சரவை முழுமையாக மாற்றியமைத்து யதார்த்தபூர்வமாக அமைச்சு பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஒரே தலைவர், ஒரே…

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிரணியால் பறிக்க முடியாது

எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். கூட்டு எதிரணி என்ன முயற்சி செய்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியாது என இணை…

அல்ஜீரிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 257 பேர் பலி

அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். அல்ஜீரியாவின் விமானப் படைக்கு சொந்தமான Ilyushin II-76 எனும் விமானம் Boufarik விமானப்படைத் தளத்தில் இருந்து பயணத்தை…

16ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்கள் பதவி விலகமுடிவு:நல்லாட்சி அரசாங்கம் தொடருமா?

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசாங்கத்தின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன…