வவுனியா நகரசபை தலைவராக இ.கௌதமன் (தமிழர் விடுதலைக் கூட்டனி) தெரிவு

நகரசபையின் தலைவராக இராசலிங்கம் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் இன்று 16-04-2018 காலை வவுனாயா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாகலிங்கம் சேனாதிராசா அவர்களும் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமன் ஆகியோர் முன்மொழியப்பட்டு பகிரங்க வாக்களிப்பின் போது சேனாதிராசா 09 வழக்குகளையும் கௌதமன் 11 வழக்குகளையும் பெற்றதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணியின் கௌதமன் வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவாகியுள்ளார்.

Share the Post

You May Also Like