வியப்பூட்டும் திருட்டு ! சம்மாந்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கை…

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முச்சக்கர வண்டிகளை சூட்சுமமாகத் திருடி, போலி ஆவணம் தயாரித்து, இயந்திரச்சட்டக இலக்கத்தை மாற்றி விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றை சம்மாந்துறைப்…

உடுவில் ஞானவைரவர் ஆலய சித்திரைப்புத்தாண்டுக்கொண்டாட்டம்

உடுவில் ஞானவைரவர் ஆலயத்தின் சித்திரைப்புத்தாண்டுக்கொண்டாட்டம் நேற்று 20.04.2018 வெள்ளிக்கிழமை மாலை 07 மணியளவில் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன்,…

ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி உதவி

அரசியல் கைதியாகவுள்ள ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக வடமாகாண ஆளுநர் ரெஜினோட் குரேயினால் 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. சித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும்…

பாடசாலைகளில் நாளை சிரமதானப்பணி

மேல் மாகாண சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் நாளை சிரமதானப்பணி இடம்பெறும் என்று மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. டெங்கு நுளம்புகளை ஒழிப்பதுடன் எதிர்வரும் விசாக நோன்மதி…

கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுங்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரிம் பேரம் பேசியதாக கூறப்படும் ஆதாரங்கள் இருக்குமாயின், ஆதாரங்களை வெளியிடுங்கள் என ரெலோ கட்சியின் செயலாளரும், சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா…

எங்களால் முடியும் இளைஞர் அமைப்பினால் காரைதீவு கடற்கரை பிரதேச சுத்திகரிப்பு…

எங்களால் முடியும் இளைஞர் அமைப்பின் (We Can Youth Association) ஏற்பாட்டில் கடற்கரை பிரதேச சுத்திகரிப்பு நிகழ்வு 21/04/2018  இன்று காலை 7.00 மணியளவில் அமைப்பின் தலைவர் திரு. இ.அசோக்…

தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு

இலங்கை வரலாற்றிலே தமிழ் மக்களினுடைய இடம்பெயர்வுகள் புத்தி சாதூர்யமான அரசியல் காய்நகர்த்தல்களால் இடம்பெற்றவைகளாகும். தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அனுராதபுரம், பொலனறுவை இராசதானிக் காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டன. இனமுரண்பாடுகளும்…

அபிவிருத்தியையும் அரசியல் உரிமையும் சமாந்தரமாக கொண்டுசெல்லவேண்டும்

இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரனுக்கும் பளை பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை பத்து மணியளவில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது…

மாவட்ட பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும்கலாசார அலுவலல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட பண்பாட்டு…

நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல் தீர்வில் இல்லை என குற்றச்சாட்டு.

(டினேஸ்) இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும் தமிழர்கள் இனப்பிரச்சினையை தீர்பதற்கான அக்கறை எவருக்குமே இல்லை தற்போதய நல்லாட்சி என்ற முலாம் பூசப்பட்ட இந்த அரசிலும் பிரதமர்…