“நியாயமான தீர்வு கிடைக்க எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்”

ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியினை வகுத்துக்கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…

தமிழரின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சக்திகளுடன் விக்கி கூட்டுச் சேர்ந்தால் தக்க பாடம் புகட்டுவர் மக்கள்!

“தமிழர்களைச் சிதைத்து ஒற்றுமையைக் குலைப்பதற்காகச் சில சக்திகள் கங்கணங் கட்டி நிற்கின்றன. அதற்குத் துணை போவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வருவாராக இருந்தால் அவருக்குரிய பதில்…

திருகோணமலை நகரசபையின் வட்டார ரீதியான விசேட சுத்தீகரிப்பு வேலைத்திட்டம்

திருகோணமலை நகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் சபை ஆரம்பிக்கப்பட்டு தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது.அதன் அடிப்படையில் கடந்த வாரம் மனையாவெளியில் இடம்பெற்ற வட்டார ரீதியான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டத்திற்கு…

கரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது

இன்று காலை கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேச சபை உத்தியோகத்தர்களால் வரவேற்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர் இவ் வரவேற்பு நிகழ்வில் தமது கட்சியின் செயலாளர்…

கஜேந்திரகுமாருக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் சாட்டையடி

அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது எனக்கூறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொச்சைப்படுத்தி நாயகனாக முயலாதீர்கள்! கஜேந்திரகுமாருக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் சாட்டையடி “முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர்…

கொடூரக் கொலைகளின் பின்னணி குறித்த ITJP யின் அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கை!

தடுத்து வைக்கப்பட்டவர்களை கண்மூடித்தனமாக கொலைசெய்யவும் பலியால் வன்கொடுமை புரியவும் விசேட அதிரடிப்படியின் அதிகாரிகள் சிலரிடமிருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இவ்வாறு கடந்த காலத்தில் அதில் பணியாற்றிய சிங்கள படையினர்…

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்க முயற்சித்ததால் பதற்றம்

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கு முயற்சி மேற்கொண்ட போது வளாக நிர்வாகம் அதனை தடுத்தமையால் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து…

விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய வைப்பு

வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு…

ஆரோக்கியமற்ற நிலைமையில் தமிழ்த் தேசிய அரசியல்!

தமிழ்த் தேசிய அரசியல் இப்போது பரபரப்பு நிறைந்த திருப்புமுனைப் புள்ளியொன்றுக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால வெற்றிப் பயணம் தற்போது முக்கியத்துவம் மிகுந்த இடமொன்றில்,…

கிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

கிளிநொச்சி பளைப் நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இவ் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது தொடர்ந்து…