யானை,குரங்குத் தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்கு வன ஜீவராசிகள் அமைச்சரினால் துரித நடவடிக்கை

(வெல்லாவெளி நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளினாலும்,குரங்குகளினாலும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் தொல்லையினாலும்,அழிவுகளினாலும் பாதுகாப்பதற்கு வலு ஆதார அபிவிருத்தி அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் திட்டங்கள் முன்மொழியப்பட்டு துரித நடவடிக்கை…

ஊடகவியலாளர்கள் படுகொலை விசாரணைக்கு ஆணைகுழுவை நியமியுங்கள்!

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைக்கு விசேட ஆணைகுழுவை நியமிக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு மகஜர் ஒன்றினை…

சிவராமின் 13வது ஆண்டு நினைவை முன்னிட்டு கையெழுத்துப் பெறும் நடவடிக்கையும், கவன ஈர்ப்பு போராட்டமும்

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவினை முன்னிட்டு அவரது படுகொலை தொடர்பான விசாரணையினை வலியுறுத்தியும் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான…

“கிராமங்களுக்கு ஒளியூட்டல்” நிகழ்வின் முதற்கட்ட பணி ஆரம்பம்

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான க.இராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் முதலாவது கன்னி நிகழ்வாக “கிராமங்களுக்கு ஒளியூட்டல்” நிகழ்வின் முதற்கட்டமாக…

விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட தமிழன் குண்டு கண்டுபிடிப்பு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவில் பிராந்திய ஊடகவியலார் ஒருவரின் வீட்டின் முற்றத்தின் அருகில் விடுதலை புலிகள் காலத்தில் பாவிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸாருக்கு…

பூநகரி வைத்தியசாலையின் காணியை அதிகாரிகளிடமிருந்து பாதுகாத்து தருமாறு பொது மக்கள கோரிக்கை

கிளிநொச்சி பூநகரி பிரதேச வைத்தியசாலையின் காணியினை அதிகாரிகளிடமிருந்து பாதுகாத்து எதிர்கால வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவுமாறு பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது பூநகரி…

உச்சவயதெல்லையை 40 வரை அதிகரிக்கவும்; மாவட்ட விகிதசமப்படிதெரிவுவேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை நாட்டில் வேலைவாய்ப்பற்றிருக்கும் 50,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளில் கணிசமான தொகையினரை இரண்டுவருடப் பயிற்சியில் இணைத்துக்கொண்டு, அப்பயிற்சியின் பின்பு அவர்களுக்குஅரசில் நிரந்தர நியமனத்தை வழங்கும்…

மதத்தின் பெயரால் மனிதத்தைத் தொலைக்காதீர்! இந்துப் பாடசாலைக்குள் ‘அபாயா’வைத் திணிக்காதீர்!!

“மதத்தின் பெயரால் மனிதத்தைத் தொலைக்க வேண்டாம். ‘அபாயா’ என்ற விடயத்தை இந்து பாடசாலைக்குள் திணிக்கவேண்டாம்.” – இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளரும் மேல்மாகாண…