வேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…

உதயன் பத்திரிகையின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலையான உதயன் பத்திரிகை நிறுவனம் மீதான தாக்குதல் நடந்த மே 2 ஆம் திகதி, ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி பன்னாட்டு ஊடக சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

நிகழ்வு 10 மணிக்கு ஈழநாதம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.யோகேந்திரநாதன் தலைமையில் ஆரம்பானது. முதலில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து தலைமை உரை, வரவேற்புரை என்பன நடைபெற்றன.

வேட்கை நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…..

Share the Post

You May Also Like