சிறீதரன் M.Pயின் முயற்சியால் குமுழமுனை வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் சிபாரிசில் கிளிநொச்சி பூநகரி குமுழமுனை வீதி புனரமைப்பு பனியின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் 08.05.2018 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரி உப தவிசாளர் சி.சிறிரஞ்சன் ,கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தர்மராசா அவர்களின் வேண்டுகையினை ஏற்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் சிபாரிசில் வீதி புனரமைப்பு பணி இடம்பெற்றது.

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926