மலசலகூடக் குழியில் ரவைகள் மீட்பு

அச்வேலிப் பகுதியில் மலசலகூடக் குழி ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக பாவனைக்குட்படுத்தப்படாத வீடொன்றின் துப்பரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மலசலகூடக் குழியிலிருந்து…

ஆட்­டம் சம­நிலை!

கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­ கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தும் அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ ரில் நேற்­று­முன் தி­னம் இடம்­பெற்ற இரண்டு…

இறுதிக்குத் தகுதி பெற்றது சோமஸ்கந்தா

கிளி­நொச்சி கன­க­பு­ரம் மகா வித்­தி­யா­லத்தை வீழ்த்தி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது புத்­தூர் சோமஸ்­கந்­தாக் கல்­லூ­ரி­யின் 16 வயது ஆண்­கள் அணி. நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று…

வித்தியானந்தாவை வென்றது ஸ்ரான்லி

யாழ்ப்­பா­ணம் கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­துக் கும் (ஸ்ரான்லி), புதுக்­கு­டி­யி­ருப்பு வித்­தி­யா­னந்­தாக் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளைக் கொண்ட துடுப்­பாட்­டத்­தில் வெற்­றி­பெற்­றது கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யம்….

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

கோப்பாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மேதியதிலேயே…

1978 ல் அமைக்கப்பட்ட இரு கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன

#சூழகம்  அமைப்பின்  அனுசரணையில்   வேலணை பிரதேச சபை  உறுப்பினர்  கருணாகரன்  நாவலன்  அவர்களின் ஏற்பாட்டில்   அண்மையில்  புங்குடுதீவு 11 ம் வட்டாரத்திலும்  3 ம்  வட்டாரத்திலும்  இரு…

16 வயது சிறுவனை தும்புத்தடியால் தாக்கிய காயப்படுத்தியவருக்கு இரண்டு வருட கடூழிய சிறை

(அப்துல்சலாம் யாசீம்) தன் மனைவியின் முதல் திருமணத்தின் குழந்தையாகிய 16 வயது சிறுவனை தும்புத்தடியால் தாக்கி காயம் ஏற்படுத்திய நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறை தண்டனையும்….

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த சிரமதானப் பணி

மட்டக்களப்பில் அதிகரித்துக் காணப்படுகின்ற டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தன்குடியிலுள்ள வடிகான்களை துப்புறவு செய்யும் பணி இன்று இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர்கள்,…

பெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை

பெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை 84 நாட்களுக்கு நீடிப்பதற்கான இரண்டு சட்டத் திருத்த பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் படி, பெண்கள் இரண்டு…

வவுனியாவில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுபவர் போல பொலிஸார் நாடகமாடி கஞ்சா வியாபாரி கைது

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் மேற்கொண்ட நபர் ஒருவரை கஞ்சாவுடன் நேற்று (11.05.2018) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாறம்பைக்குளம், ஸ்ரீராமபுரம் பகுதியில்…