கட்டணங்கள் அதிகரிக்கா விடில்- புதனன்று சேவைப்புறக்கணிப்பு!!

தனியார் பேருந்துக் கட்டணங்களை 20 சதவீதத்தால் அதிகரிக்கா விட்டால் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த போராட்டம்…

நாங்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் குருதிக் கொடை

நாங்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் நேற்று சண்டிலிப்பாய் வடக்கு தமிழ்க் கலவன் பாடசாலையில் குருதிக் கொடை வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் சண்டிலிப்பாய் வடக்கு தமிழ்க்…

என்னை சுட்டு விட்ட பயணிகளைச் சுடுங்கள் என்று சொன்ன சிங்கள சகோதரரை நினைவு கூர்ந்தார் சிவாஜி

பேருந்தில் பயணித்த தமிழ்ப் பயணிகளை இறக்கி இராணுவம் சுட முயற்சி செய்த போது குறித்த தன்னை சுட்டு விட்டு மக்களை சுடுங்கள் என்றார் பேருந்தின் சாரதியான வில்லியம்…

அம்பாந்தோட்டையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள்களுக்கான விலையை உடனடியாக குறைக்குமாறு வலியுறுத்தி, அம்பாந்தோட்டை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். அம்பாந்தோட்டை – தங்காலை பிரதான வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,…

ஈரான், சோமாலியா அகதிகளை நிராகரித்த அமெரிக்கா

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான நேர்காணலை நடத்தி வரும் அமெரிக்க குடிவரவுத்துறை ஈரான், சோமாலியாவைச் சேர்ந்த சுமார் 150…

தேவாலயங்கள் மீது தற்கொலை தாக்குதல்!!

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் காணப்படும் மூன்று முக்கிய தேவாலயங்கள் மீது ஆயுதததாரிகளால் இன்று அதிகாலை தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 9 பேர்…

கரையோர பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை!!

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். அலைகளின் தாக்கமும் அதிகமாக காணப்படும்…

அடுத்த வருடமே எரிபொருள் விலைகள் குறைக்கப்படும்!!

எரிபொருள்களின் விலைகள் அடுத்த வருடம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை…

இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுப்பு – சுற்றுலா பயணிகள் அவதானம்

க.கிஷாந்தன்) இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் அதிக நீர் செல்வதனால் சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிட…

6 மாகாண சபைகளுக்கு ஒரே தினத்தில் தேர்தல்!

6 மாகாண சபைகளுக்கு ஒரே தினத்தில் தேர்தல்! – பழைய முறைமைப்படி நடத்த ஆணைக்குழு யோசனை ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பரில் அறிவித்து நவம்பர்…