நினைவேந்தல் நிகழ்வு

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்றது.

தலவாக்கலையில் தீடீர் தீயினால் வீடு சேதம்

க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  தலவாக்கலை ஒலிரூட் பிரதேச பகுதியில் 14.05.2018 அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு  வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில் இருந்த தந்தை…

ஈரான் ஆன்மீகத் தலைவருடன் அரச தலைவர் சந்திப்பு!!

ஈரானிற்கான இரண்டு நாள் அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியை டெஹரான் நகரில் நேற்றுச் சந்தித்தார்….

அதிபர் – ஆசிரியர்கள் புறக்கணிப்பு

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில், ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதையடுத்து, அதிபர் உட்பட ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். கல்வி நடவடிக்கைகளில் பாதுகாப்பின்மை…

கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நவதிஸ்பன மக்கள் காணி மற்றும் வீடு பெற்றுத்தருமாறு கோரி 14.05.2018 அன்று கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டகாரர்கள்…

ஐரோப்பாவை கலக்கும் இலங்கையை சேர்ந்த இளம் பெண்

மிஸ் இத்தாலி இறுதிப் போட்டிக்கு இலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தகுதி பெற்றுள்ளார்.இத்தாலி பாதுவா நகரத்தில் வாழும் இலங்கை பெண் ஒருவரே இந்த போட்டியில் தெரிவாகியுள்ளார்.மிஸ்…

முதலமைச்சர் ஆவதற்கான தகுதி தமக்கே…

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக ஆவதற்கான தகுதி தமக்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக…

தொடருந்து விபத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!!

சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

பாரியளவில் அதிகரிக்கும் மீன் விலைகள்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று தென், மேற்கு மற்றும் வடமேல் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தொழிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தின்…

கொள்ளையனின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு!!

கொள்ளையனை பிடிக்க முற்றபட்ட போது, அவனின் கத்திக் குத்துக்கு இலக்கான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன்,…