தூய கிராமம் செயற்றிட்டத்தின் கீழ் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய வளாகம் துப்பரவுப் பணி

கடந்த ஞாயிறு அன்று, முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய பகுதியில் துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தலைமையில்,
முல்லை வெளிச்சம் அமைப்பினர் மற்றும் அப் பகுதி மக்கள் இணைந்து குறித்த துப்பரவுப் பணியில் ஈடுபட்டனர்.

Share the Post

You May Also Like