திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கின் முன்  இனப்படுகொலை நினைவு வார நிகழ்வு 

வ. ராஜ்குமாா்

தமிழ் இனப் படுகொலை நினைவு வாரம் அஞ்சலி நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் உள்ள வெலிங்கடை தியாகிகள் நினைவுத்தூபிக்கு முன் நேற்று (16) புதன்கிழமை மாலை 5. 45 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்,  ரொலோவின் நிர்வாகச் செயலாளர்  நித்திமாஸ்டர்,  உட்பட பலர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி நினைவேந்தலை மேற்கொண்டனர்.
Share the Post

You May Also Like