முஸ்லிம் மக்களுக்கு- தம்புள்ளை வர்த்தகர் செய்த காரியம்!!

புனித ரம்ழானை வரவேற்கும் ஏறாவூர் முஸ்லிம் மக்களுக்கு, சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ கிராம்களுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு , மற்றும் பெரிய வெங்காய பொதிகளை தம்புள்ளையைச் சேர்ந்த பியசேன என்பவர் அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.

“புனித ரம்ழானை எதிர்கொள்ளும் தனது ஏறாவூர் சொந்தங்களுக்கு பகிர்ந்தளியுங்கள்“ எனக் கூறி அவர் இந்தப் பொதிகளை அனுப்பி வைத்துள்ளார்.

இதனை பொதுமக்களுக்குப் பகிர்்தளிக்கும் பணியினை ஏறாவூர் பொதுச்சந்தை வியாபாரிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post

You May Also Like