கனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரிப்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதரிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா வடக்கு…

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு 37 வருட நினைவு தினம்

ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த இனவழிப்பை நினைவு கொள்ளும் பொருட்டு இன்று நூலக எரிப்பு நாள்…

உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுகிறார் ஜனாதிபதி – சுமந்திரன்

நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட அனைத்து செயற்பாடுகளும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்தே நடைபெற்றதாகவும், தற்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர் கூறிவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய…

காணிகள் விடுவிப்பு குறித்து. ஜனாதிபதி, பிரதமர், படைத் தளபதிகளுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

வடக்கு -கிழக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை துரிதமாக விடுவிப்பது என்பது தொடர்பாக, அரசாங்கத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…

ஆட்சியில் இருக்கும் அரசு நாட்டில் நீதியை நிலைநாட்டினாலும் வடகிழக்கு மக்களுக்களுக்கான நீதி இன்னும் பாராமுகமாகவே இருக்கின்றது

(வெல்லாவெளி நிருபர்-க. விஜயரெத்தினம்) அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு…

சொல்வதை சொல்லி சாவதை விட நாங்கள் செய்வதை செய்து விட்டு சாவதுதான் மேல்!!!!

 இன்று நாம் தழிழர்களாக  ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களின் ஒற்றுமையை உருக்குலைத்து விட்டால் தமிழினமே சிதறுண்டு அடிநாதமே  இல்லாமல்  போய்விடும்.  என்பது எமக்கு நன்கு தெரியும்…

அரசியல்வாதிகளின் பின்னால் நீதித்துறையினர் செல்லும் நிலை ஏற்படக் கூடாது-ஜனாதிபதி

சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்….

வரட்சி பாதிப்பு பிரதேசங்கள் நுண்கடன்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏழை மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக நிதி மற்றும்…

ஐ.தே.கவை பாதுகாக்கும் நோக்கம் தமிழ் கூட்டமைப்புக்கு இல்லை- எஸ்.பி

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதேயன்றி ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லையென இரா.சம்பந்தன் தெரிவித்ததாக எஸ்.பி திசாநாயக்க எம்.பி நேற்று தெரிவித்தார்….

படுகொலைகளைச் செய்தவர்கள், சூத்திரதாரிகள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்…

  (முன்னாள் பா.உ பா.அரியநேத்திரன்) படுகொலைகளைச் செய்தவர்கள், அதற்குச் சூத்திரதாரிகளாக இருந்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இதுவரை அக்கொலைகள் தொடர்பில் எவ்வித நீதியும் இல்லாத நிலைமையே இங்கிருக்கின்றது…