சிறீதரனால் கிளி/முழங்காவில் ஆரம்பப் பாடசாலைக்கு கிடுகுகள் வழங்கிவைப்பு

கிளி/முழங்காவில் ஆரம்பப் பாடசாலை அதிபரினதும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரினதும் வேண்டுகோளை அடுத்து தற்காலிக கொட்டகைகள் வேய்வதற்கான கிடுகுகள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களினால் உடனடியாகவே வழங்கி வைக்கப்பட்டது….

41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியாவில் 41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வவுனியா மக்கள் வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (02.06) காலை 9.40 மணியளவில் வடமாகாண…

100 நாள் வேலைத்தி்ட்டம் தனிநபர் உருவாக்கியது அல்ல-ஜனாதிபதிக்கு ஜயம்பதி விக்கிரமரத்ன பதிலடி

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கிய தரப்பினரே, 100 நாள் வேலைத்திட்டத்தை உருவாக்கினர் என்றும் அது தனி நபர் தயாரித்த திட்டம் அல்ல எனவும்…

முல்லையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்-தடுப்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடல்

  முல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். வடமாகாணசபை பேரவை செயலக…

ஐ.தே.க.வை பாதுகாக்கும் நோக்கம் கூட்டமைப்புக்கு இல்லை!

ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று இரா.சம்பந்தன் தெரிவித்ததாக எஸ்.பி திசாநாயக்க தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்…