மன்னாரில் இடம் பெற்ற சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை

-மன்னார் நிருபர்- (03-6-2018) தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை இன்று (3) ஞாயிற்றுக்கிழமை…

ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்பு நீயாரோ நான் யாரோ என்பதுததான் தமிழர்களின் கண்ணீர்க்கதையாக இருக்கின்றது…

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்) அன்றிலிருந்து இந்த நாட்டிலே சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து வந்த எல்லா நிலைமைகளிலும் நாங்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றோம். நாங்கள்…

சிங்கள மீனவர்களை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் அரசாங்கம் வெளியேற்றவேண்டும்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அத்துமீறி தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

விசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம்

விசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறீதரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வந்த விசுவமடு…

நயினாதீவு அரச வைத்தியசாலையில் அமைந்துள்ள இரு கிணறுகள் சுத்திகரிப்பு

நயினாதீவு அரச வைத்தியசாலையில் அமைந்துள்ள இரு கிணறுகளும் நேற்றையதினம் சூழகம் அமைப்பினால் சுத்தம்செய்யப்பட்டிருந்தன . வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு மத்தி வட்டார உறுப்பினர் கருணாகரன் நாவலன்…

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்; இப்தார் நிகழ்வில் மாவை சேனாதிராஜா

யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில் 02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர்…

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள கலாமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது….

இலங்கைக்கு IMF 4 ஆம் கட்டமாக $167.2 மில்லியன் ஒதுக்கீடு

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு கடனாக வழங்கப்படும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களில், இலங்கை தொடர்பான 4 ஆவது முன்னேற்ற மீளாய்வு மதிப்பீட்டை அடுத்து, மற்றுமொரு…

தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற பாரிய போராட்டத்திற்கு தயாராகுங்கள் – சுமந்திரன் அறைகூவல்

வடமராட்சி கிழக்கில் தங்கியுள்ள தென்னிபகுதி மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் மத்திய கடற்றொழில் அமைச்சர் வெளியேற்றவேண்டும். அவ்வாறு பதில் இல்லையேல் அடுத்த நாள் பாரிய போராட்டம்…