ஐ.தே.க உப தலைவராக அமைச்சர் மங்கள நியமனம்

நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானத்தை தலைவர்…

கேப்பாபுலவில் மக்களின் காணிகளை படையினருக்கு வழங்குமாறு அழுத்தம்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணிகளை படையினருக்கு வழங்குமாறு கோரப்பட்ட போதும், தமது சொந்தக் காணிகளே வேண்டுமென பெருமளவான மக்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், ஐந்து பேர் காணிகளுக்கான நட்டஈட்டை…

தமிழ் தினப்போட்டியில் திடீரென மாறிய முடிவுகள்; மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

வட மாகாண தமிழ் தினப்போட்டியில் தமது விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகளை மாற்றி வெளியிட்டு வருவதாக வவுனியா மாவட்ட ஆசிரியர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக வட…

டிசம்பர் முதல்வாரத்தில் மாகாணசபைகளுக்கு தேர்தல்

மாகாண சபைகளுக்கான தேர்தலை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நடத்த அரசு தீர்மானித்துள்ளது. கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது….

பொன்.சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு

தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி வீர மரணமடைந்த மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.உரும்பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் நினைவுத்…

உதவித் திட்டங்களைப் பெறுவதற்கான பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு

வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள் உள்பட வெவ்வேறு இடங்களில் தங்கியிருப்போர் மற்றும் மீள்குடியமர்ந்தோர் தமக்கான உதவித் திட்டங்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்பட வேண்டிய…

இலங்கை அரசு ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற சர்வதேசம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்-சம்பந்தன் புதிய சுதந்திரனுக்கு செவ்வி

ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள தாமதம் தொடர்பில் திருப்பதி அடையமுடியாது. எனவே இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வைப்பதற்கும், தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ,இருப்பின் அது…

போர் முடிவடைந்து விட்டாலும் போருக்கான காரணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. மாவை சேனாதிராசா தெரிவிப்பு

தியாகி பொன்.சிவகுமாரன் தொடக்கி வைத்த ஆயுதப்போர் தலைவர் பிரபாகரன் முதலான இயக்கத் தலைவர்களால் மூன்று சகாப்தங்கள் முனனெடுக்கப்பட்டு நீடித்தன.எனினும் போர் முடிந்து விட்டாலும் போருக்கான காரணங்கள் தொடர்ந்து…

பாலர் பாடசாலைக்கு அலுமாரி, கதிரை கொள்வனவு

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவர்கள் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் கல்முனை சுபத்திரராமய பாலர் பாடசாலைக்கு அலுமாரி, கதிரை…

குடாநாட்டில் காணி இல்லாதவர்களை பளையில் குடியேற்றக்கோரிக்கை

யாழ் மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் காணி வழங்கி குடியேற்றும் திட்டமொன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட…