பாலர் பாடசாலைக்கு அலுமாரி, கதிரை கொள்வனவு

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவர்கள் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் கல்முனை சுபத்திரராமய பாலர் பாடசாலைக்கு அலுமாரி, கதிரை கொள்வனவுக்காக நிதி ஒதுக்கியிருந்தார்.

அந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட அலுமாரியினையும், கதிரையினையும் இன்றையதினம் (05.06.2018) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அவர்கள் பாலர் பாடசாலை ஆசிரியையிடம் கையளித்து வைத்தார்.

 

Share the Post

You May Also Like