வடமராட்சி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் வடமராட்சி மருதங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ் வடமராட்சி கிழக்கு…

மகாவலி நீர் மூலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்க்கிறோம்-மாவை சேனாதிராஜா தெரிவிப்பு

மகாவலி நீரை வட மாகாணத்தின் நீர்ப்பாசனத்திற்காக கொண்டுவருவதை ஒருபோதும் எதிர்க்கவில்லை, எனினும் அதன் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதையே எதிர்ப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கெதிராக கடுமையான சட்டம்-வலியுறுத்தும் அமைச்சர் ராஜித

இனவாதக் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த…

பகிடிவதையை கட்டுப்படுத்த அதிதிறன் கைபேசி அறிமுகம்

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக அதிதிறன் கைபேசி (ஸ்மாட் போன்) செயலியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது. பகிடிவதையை கட்டுப்படுத்தும் பொறுப்பு துணைவேந்தர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள்…

மன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளில் பல்கலை மாணவர்களும் இணைவு

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ச.தொ.ச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று (6) புதன்கிழமை 8 ஆவது நாளாகவும்…

தாயகத்தை கூறுபோட நினைக்கும் கட்சிகளுடன் இணைவது ஆபத்து -எச்சரிக்கிறார் அரியநேத்திரன்

வடகிழக்குத் தாயகத்தை அங்கீகரிக்கின்ற கட்சிகள் ஒன்று சேர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தாயகத்தைக் கூறு போட நினைக்கின்ற கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாக இருந்தால்…

யாழ்.வந்த பிரதமருடன் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு-புதிய சுதந்திரனுக்கு மாவை சேனாதிராசா பிரத்தியேக செவ்வி

  யாழ்.குடாநாட்டுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனதிராசா…

புதிய யாப்பு உருவாக்கப்பணிக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்-புதிய சுதந்திரனுக்கு சம்பந்தன் விசேட செவ்வி

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பணிக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது எம் அனைவரதும் கடமையென தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்டசித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தற்போதைய நிலையில் புதிய அரசியல்…

வடக்கில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல் -மாவை,சுமந்திரன் கடற்றொழில் அமைச்சருடன் பேச்சு

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா,மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் நேற்றையதினம் நடந்த சந்திப்பை அடுத்து கடலட்டை தொழில் குறித்த நிபந்தனைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மீன் பிடி திணைக்கள…

பிரதி சபாநாயகர் தெரிவின்போது வெளிப்பட்ட கூட்டு எதிரணியின் பிளவு

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதி சபாநாயகர் தெரிவின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேக்கு, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் ஒரு…