உள்ளூராட்சித்தேர்தல் பின்னடைவு: கருத்தறியும் குழுவின் அறிக்கையை பரிசீலிக்கும் தமிழரசுகட்சி

2018 உள்ளூராட்சிசபைத்தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறியும் பொருட்டாக   இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைய அமைக்கப்பட்ட குழுவானது  யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா,திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய எட்டு…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் நீதியான விசாரணையை முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும்

கடத்தப்பட்டு, காணாமல் போன படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியைப் பெற்றுக் கொடுக்க நல்லாட்சி எனச் சொல்லப்படும் இந்த அரசாங்கம் நடவடிக்க எடுக்க…

ஜனாதிபதி உருவாக்கிய வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கான சிறப்பு செயலணியில் கூட்டமைப்பு எம்.பிக்கள் புறக்கணிப்பு

  வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளை நெறிப்படுத்தல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்தல் ஆகிய பணிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 48 உறுப்பினர்களைக் கொண்ட…

மங்கிகட்டில் வாகை சூடியது “மூதுர் புதுமலர்” விளையாட்டுக் கழகம்

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மங்கிகட்டு “கதிரவன்” விளையாட்டுக் கழகம் தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்…

சம்பளத்தில் வீதி புனரமைத்து கொடுத்த தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளைச் செயலாளருமான க.கமநேசன் தனது இரண்டாம் மாத பிரதேச சபைக் கொடுப்பனவில் வீதிக்கு கிறவல்…

உள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பின் பின்னடைவு தொடர்பில் ஆராய்வு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று மாலை…

அமைச்சர் ராஜித வடக்கின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.-சிவமோகன் எம்.பி வலியுறுத்து

  உலக சுகாதார அமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன வடக்கின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.இல்லையேல் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுமென…

மாநகர சபையின் வினைத்திறன்மிகு செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கிடையில் மாநகரசபையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பிலான…

சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளது கூட்டமைப்பு

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக்கூட்டம் நேற்று மதியம் 12…

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்-மாவை. சேனாதிராசா எம்.பி தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரினால் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்….