மீனவர்களின் வாழ்க்கையில் விளையாடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் …

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தங்கி நின்று கடலட்டை பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேறுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

ஆபத்தான கட்டத்தை தாண்டினார் சிவாஜிலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவாஜிலிங்கம் தனது…

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மருந்தகங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பாலான மருந்தகங்கள் அனுமதியின்றி இயங்கிவருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞ.குணசீலன் தெரிவித்துள்ளார். நேற்றுகாலை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களுக்கு…

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் “அட்வைஸ்”

இலங்கையில், மதங்கள், இனங்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் இனங்களுக்கு இடையிலான அமைதி போன்ற விடயங்களில் முன்னேற்றம் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பெல்ஜியம் தலைநகர்…

கடலட்டை தொழில் செய்பவர்களை கைது செய்வதாக உறுதிமொழி -போராட்டம் இடைநிறுத்தம்-சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

நிபந்தனைகளை மீறி கடலட்டை தொழில் செய்பவர்களை கைதுசெய்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்ததற்கு அமைய யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு…

போர்க்குற்றவியல் நீதிமன்றத்தை இலங்கை அரசு ஏற்கவேண்டும்-ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கடிதம்

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்….

நுண்நிதி கடனால் கிளிநொச்சியில் 13 பெண்கள் தற்கொலை-சிறீதரன் எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு

நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இதுவரை 13 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில்…

நுண்நிதி நிறுவனங்களால் வடக்கு,கிழக்கு மக்களின் பொருளாதார பொறிமுறை அழிப்பு-யோகேஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் இடம்பெற்றபோதும், தமிழர்கள் தமது அடிப்படை பொருளாதார இருப்பை அடையவிடவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக யுத்த செலவோடு, சுயசார்பு பொருளாதாரத்துக்கு நிதி…

யாழ்.பல்கலையில் பட்டமளிப்புவிழா ஆரம்பம்

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில்…

கீத்நொயார் கடத்தல்-விசாரணைக்கு தயார் என்கிறார் மகிந்த

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…