நாவற்காடு பாடசாலையில் சிரமதானம்

இன்று நாவற்காடு பாடசாலையில் சிரமதானம் நடைபெற்றது.
தவிசாளர் செ.சண்முகராஜாவும் கலந்து கொண்டார்.

(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இன்றைய தினம் (09/06/2018) சிரமதானம் இடம்பெற்றது.

இந்த சிரமதானத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,
பிரதேச சபை உறுப்பினர் த.ராமகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like