மண்முனை மேற்கு பிரதேச சபையினால் காஞ்சிரங்குடா வீதிகள் புனரமைப்பு

மண்முனை மேற்கு பிரதேச சபையினால் காஞ்சிரங்குடா வீதிகள் புனரமைப்பு; தவிசாளர் செ.சண்முகராஜா சென்று பார்வையிட்டார்.

(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட எட்டாம் வட்டாரம் கஞ்சிரங்குடா வீதிகள் இன்று (11/06/2018) மண்முனை மேற்கு பிரதேச சபையினால் புனரமைக்கப்பட்டன.

வேலை நடைபெறும் இடத்திற்கு சென்று வேலைகளை மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா ,
எட்டாம் வட்டார பிரதேச சபை உறுப்பினர்களான ச.மோகன், சி.விஷ்ணுகாந்தன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Share the Post

You May Also Like