விளையாட்டு, பயிற்சி உபகரணங்கள் சிறீதரன் அவர்களினால் வழங்கி வைப்பு

தீவகம் தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சரவணை திருவள்ளுவர் விளையாட்டுக் கழகத்திற்கு சூழகம் அமைப்பினால் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு , பயிற்சி உபகரணங்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

சூழலியல் மேம்பாட்டு அமைபின் செயலாளர் திரு. குணாளன் கருணாகரன் அவர்களின் நிதியுதவி மூலம் மேற்படி உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.

Share the Post

You May Also Like