வலைப்பாட்டில் பொது நோக்கு மண்டபம் திறப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி வலைப்பாட்டில் பொது நோக்கு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் நிதி ஒதுக்கீடு பத்து இலட்சம், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீடு மூன்று இலட்சம் என மொத்தம் பதின்மூன்று இலட்சம் பெறுமதியில் வலைப்பாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு பொதுநோக்குமண்டபம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச பங்குத் தந்தை,அருட்சகோதரி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like