இந்து மதத்தை அவமதித்துவிட்டார் ஜனாதிபதி-யோகேஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு

ஜனாதிபதி,பிரதமர் யாரையும் அமைச்சர்களாக நியமிக்கலாம் பொறுப்புக்களை வழங்கலாம். அந்த அடிப்படையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை….

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான ஜப்பான் பயணம் அவசியமற்றது

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான ஜப்பான் பயணம் அவசியமற்றது என்கிறார் வேலணை பிரதேச சபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கருணாகரன் நாவலன் எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை, சூழலியலை பாதுகாப்பதற்கு…

குற்றமற்றவன் என தெரிந்தும் தவறான வழிநடத்தலால்  முதலமைச்சர் பதவி விலக கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் 

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை சிலர் தங்களது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறாக வழிநடாத்தியுள்ளனர். அவர்களின் தவறான வழிநடாத்தல் காரணமாகவே நான் குற்றமற்றவன் என்று…

நாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும்

எமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம்….

அமைச்சர் மனோவும் போர்க்கொடி

மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், எனினும், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார…

ரவிராஜ் கொலை வழக்கு மேன்முறையீட்டு வழக்கு விசாரணை ஓகஸ்ட் 02 இல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை…

பாவப்பட்ட பணத்தில் 963 ரூபாவை காணோம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்டு வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் வீட்டில் கட்டப்பட்ட பணத்தில் 963 ரூபாயை காணவில்லையென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தவராசாவின்…

நல்லூர் பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

நல்லூர் பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை இயக்குவ தற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நல்லூர் பிரதேசசபையின் அமர்வு தவிசாளர் த.தியாக மூர்த்தி தலமையில் சபை மண்டபத்தில் நேற்றுமுன் தினம்…

போதைப் பொருளை ஒழிக்க எல்லோரும் முன்வரவேண்டும்

எமது இனத்தைத் தெற்குப் பேரினவாதிகள் அழிக்கின்றார்கள் என்று கூக்குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் மதுபாவனை ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு விடயங்களில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. அவர்கள் இந்த…

இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும்,மட்டகளப்பு இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியர் ஒருவரை…