வடக்கின் அடுத்த முதல்வர் மாவையே ஆக வேண்டும்

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக மாவை சேனாதிராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதையே தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள் எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் விக்னேஸ்வரனை வடக்கில் முதலமைச்சராக்க தமிழ் தேசிய கூட்டமைப்பும் விரும்பாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like