ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை-ஐ.நா வதிவிடப்பிரதிநிதியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின்…

முல்லையில் மக்களின் எதிர்ப்பால் காணி அபகரிப்பு அளவீட்டுப்பணிகள் இடைநிறுத்தம்

முல்லைத்தீவு நாயாறு செம்மலை பகுதியில் விகாரை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களத்தின் மூலம் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 9 மணியளவில் கண்டன…

யாழில் கலாசார சீரழிவுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் அதிகளவு பணமே காரணம்

வெளிநாடுகளில் இருந்து வரும் தேவைக்கு அதிகமான பணமே யாழில் கலாசார சீர்கேடுகளும், சிறுவர்களின் மரணங்களும் நிகழ முக்கிய காரணம் என வட மாகாணசபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்….

‘மடு சித்த மத்திய மருந்தகம்’ திறந்து வைப்பு

மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தினால் மடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ‘மடு சித்த மத்திய மருந்தகம்’ திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது….

வடக்கு மாகாண சபை தேர்தல் – முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தீர்மானிக்கவில்லை-சுமந்திரன்

வடக்கு மாகாண சபை தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை-சுமந்திரன் அடுத்துவரும் வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்…

ஆட்சிப்பொறுப்பு கோத்தாவிடம் வந்தால் ஆபத்து-எச்சரிக்கிறார் சுமந்திரன்

நாட்டின் ஆட்சிப் பொறுப்பை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பொறுப்பேற்பாராயின் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர்…

நேபாளத்தில் மைத்திரி- மோடி சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடுத்த மாதம் சந்தித்துப் பேச்சு நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிம்ஸ்ரெக் எனப்படும், பலதுறை…

இந்திய அரசின் நிதியுதவியில் செல்வாநகர் பாடசாலைக்கு வகுப்பறை கட்டடம்

இந்திய அரசின் நிதியுதவியில் கிளிநொச்சி செல்வாநகர் அதக பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 9.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை…

அரசு மீது கூட்டமைப்பு அதிருப்தி

போரினால் இழந்தவற்றை மக்களுக்கு மீள பெற்றுக் கொடுக்கவே நாம் நல்லாட்சி அரசுடன் இணைந்து வேலை செய்தோம் என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா…

மகிந்தவை சந்திக்கிறார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், விரைவில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…