வாக்குறுதிகள் நிறைவேற்றும் விடயத்தில் அமெரிக்கா உறுதி- சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடத்திற்குள் நிறை வேற் றப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமை…

வரலாற்று பாடநூல்களில் சில தமிழ் மன்னர்களின் பெயர்கள் இல்லை

    வரலாற்றுப் புத்தகங்களில் தமிழ் மன்னர்களின் சில பெயர்கள் இல்லாமற்போயுள்ளன. இன்று நாம் அந்த வரலாறு களை இழந்து நிற்கின்றோமென வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா…

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்தார் அதுல் கேஷாப்

இலங்கைக்கானஅமெரிக்க தூதுவராககடமையாற்றி பிரியாவிடைபெற்றுச் செல்லும் தூதுவர் அதுல்கேஷாப் வர்கள்எதிர்க்கட்சி தலைவரும்தமிழ்தேசிய கூட்டமை ப்பின்தலைவருமானஇரா. சம்பந்தன்அவர்களைஇன்றுகொழும்பிலுள்ளஎதிர்க்கட்சிதலைவர்அலுவலகத்தில்சந்தித்துகலந்துரையாடினார். நாட்டில்நிலவும்தற்போதையசூழல்தொடர்பில்கருத்துதெரிவித்தஇராசம்பந்தன்அவர்கள்சர்வதேசசமூகத்திற்குஇலங்கைஅரசாங்கம்வழங்கியவாக்குறுதிகள்இன்னும்நிறைவேற்றப்படவில்லைஎன்பதைசுட்டிக்காட்டியஅதேவேளை இலங்கைமக்களின்நலனைஅடிப்படையாககொண்டசர்வதேசத்தின்எதிர்பார்ப்புக்களைஇலங்கைஅரசுபூரணமாகநிறைவேற்றாமல்இருப்பதாகவும்எடுத்துக்கூறினார். ஐ.நா. மனிதஉரிமைபேரவையில் 2015ம்ஆண்டுநிறைவேற்றப்பட்டதீர்மானத்தில்உள்ளடக்கப்பட்டிருந்தவிடயங்கள்தொடர்பில்கருத்துதெரிவித்தஇரா. சம்பந்தன் அவர்கள்  காணாமல்ஆக்கப்பட்டோருக்கானஅலுவலகம்மிகதாமதமாகஸ்தாபிக்கப்பட்டதனையும் நஷ்டஈடு…

வவுனியா கல்நாட்டிய குளத்தில் மருதநிலம் பூங்கா திறந்து வைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகானசபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியால் வவுனியாவின் தென்கோடியில் இயற்கை எழில்கொஞ்சும் மருதநிலம் சுற்றுலாத்தளம் இன்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் சம்பிரதாய பூர்வமாக…

மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளின் சீர்திருத்தத்தை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்- சுமந்திரன் வலியுறுத்து

  மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளின் சீர்திருத்தத்தை உடனடியாக மேலும் தாமதமின்றி செய்து முடிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ…

சிற்றரசன் அக்கிராசனின் திருவுருவச் சிலை அக்கராயனில் திறப்பு

13ம் நூற்றாண்டில் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை மையமாக வைத்து ஆட்சி செய்த பழந்தமிழ் சிற்றரசன் அக்கிராசனின் திருவுருவச் சிலை இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. அக்கராயன் பிரதேசத்தில் கூட்டமைப்பின்…

விஜயகலாவின் உணர்வை மதிக்கவேண்டும்- வடக்கு அவைத்தலைவர் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய விடயத்தை தெற்கில் உள்ள அரசியல்வாதிகளே பெரிய விடயமாகப் பார்க்கிறார்கள் என அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூறியுள்ளார்….

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த குடாநாட்டுக்கு மேலதிக பொலிஸார் அனுப்பிவைப்பு

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக பொலிஸார், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களாக…

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக மாவையே நிறுத்தப்படவேண்டும் – சீ.வி.கே சிவஞானம் தெரிவிப்பு

வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பம் என வடமாகாண சபை அவைத்தலைவர்…