மண்முனை மேற்கு பிரதேச சபையினால் 9ம் வட்டாரம் பத்தரக்கட்டை கிராமத்தில் வீதி புனரமைப்பு

(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச சபையினால் இன்று (07.07.2018) 9ம் வட்டாரம் பத்தரக்கட்டை காளி கோவில் வீதி புனரமைப்பு செய்யப்பட்டது.

வீதி புனரமைப்பு இடம்பெறும் இடத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா சென்று வேலைகளை பார்வையிட்டார்.

Share the Post

You May Also Like