கன்னியா பொது மயானம் சிரமதானம் மூலம் துப்பரவு

கன்னியா பிரதேசத்தில் உள்ள பொது மயானம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் 08-07-2018 அன்று புல் பூண்டுகள் அழிக்கப்பட்டு பாவனைக்கு ஏற்றவாறு துப்பரவு செய்யப்பட்டு சுத்தமாக்கப்பட்டது.

இந்த சிரமதான பணிக்கு பிரதேச சபை உறுப்பினர்களும், செயலாரரும், ஊழியர்களும் , மற்றும் கன்னியா மக்களும் பங்கு பற்றினார்கள்.

Share the Post

You May Also Like