ஆலயங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு

வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் இரண்டு ஆலயங்களுக்கு காசோலைகள் வழங்கிவைத்தார்.

நேற்றுமுன்தினம் வவுனியா கருவேப்பங்குளம் சித்திவிநாயகர் ஆலயம், கோதண்டர்நொச்சிக்குளம் முத்துமாரியம்மன் ஆலயங்களுக்கே காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

2018ம் ஆண்டுக்கான மாகாண நிதியொதுக்கீட்டில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில் ஈச்சங்குளம் வட்டார பிரதேச சபை உறுப்பினர் பொ.மங்களநாதன் கலந்துகொண்டார்.

Share the Post

You May Also Like