நாளை கொழும்பு வரும் இந்திய வெளியுறவு செயலர் கூட்டமைப்பை சந்திக்கிறார்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் நாட்டில் தங்­கி­யி­ருக்கும் இவர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை நாளை சந்­திக்க உள்­ள­துடன்…

திருகோணமலை அபிவிருத்தி திட்ட வரைபு கையளிப்பு

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான திட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது, திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை…

தேசியம் செல்லும் கிளிநொச்சி அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் சிறீதரன் எம்.பி

வடக்கு மாகாணத்தில் வெற்றியீட்டி தேசியம் செல்கின்ற கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட அணியை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வழியனுப்பி வைத்தார். வடக்கு மாகாண…

எல்லைப்புற கிராமங்கள் பறிபோகாமல் இருக்க மக்கள் மீள்குடியேறவேண்டும் – சத்தியலிங்கம் கோரிக்கை

வவுனியா வடக்கு பிரதேசம் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த தாயக பூமி. எனினும் கடந்த அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில் வவுனியா வடக்கில் பெரும்பான்மையின குடியேற்றங்களை செய்து…

வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் இன்று (11.07.2018) மண்முனை மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த வீதி…