இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படவேண்டும்-இந்திய வெளியுறவு செயலரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

பாராளுமன்றில்மூன்றில்இரண்டுபெரும்பான்மையைபெறுவதற்கானசந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு நிறை வேற்றப்படுவது மிக அவசியமானதாகும் என இரா.சம்பந்தன் நேற்றையதினம் தம்மை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலரிடம் தெரிவித்தார்….