புதிய அரசியலமைப்புக்கான தேவை குறித்த கலந்துரையாடல்

இலங்கையில் புதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல் மொறட்டுவையில் இன்று நடைபெற்து. ‘சர்வோதயலங்கா’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் சர்வோதயம் இயக்கத்தின் நிறுவுனரும், தலைவருமான கலாநிதி ஏ.ரி.ஆரியரத்ன…

தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை-துரைரெட்ணசிங்கம் எம்.பி விசனம்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வராதது வேதனை அளிக்கின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டபோதும் அவை தொடர்பாக…

அரசியல் தீர்வு இல்லையேல் பொருளாதாரமும் வளராது- சாள்ஸ் எம்.பி சுட்டிக்காட்டு

  இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலம் ஒரு தீர்வை…

டிசம்பரில் தேர்தல்

வடக்கு மாகாணம் உட்பட சப்ரகமுவ, வட மத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. பழைய தேர்தல்…

ரவிகரன்,சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு

வட மாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி…

அமைச்சர்களை சந்திப்பது மக்களின் தேவைகளை தெரிவிக்கவே-ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு

மாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர்களை சந்திப்பது எமது மக்களின் தேவைகளை அவர்களுக்கு தெரிவித்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே அன்றி, சிலரைப்போல் பிரதி அமைச்சு பதவிகளை கேட்பதற்காக…

சாவகச்சேரி நகர பொதுநோக்கு மண்டபம் திறப்பு

சாவகச்சேரி நகர் இளைஞர் மன்றத்தினால் சுமார் 3 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட, சாவகச்சேரி நகர பொதுநோக்கு மண்டபம், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் , சாவகச்சேரி…

புதிய அரசமைப்பு தொடர்பான வரைவு நாளை மறுதினம் அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிப்பு

புதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் உப பிரிவு…

இலங்கையில் மரணதண்டனை ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது அதிருப்தியை வெளியிடவுள்ளனர். உலகளாவிய…

தோல்வியில் முடிவடைந்த கிளிநொச்சி அமர்வு

காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால், தோல்வியில் முடிந்தது. மாவட்ட ரீதியாக அமர்வுகளை…