முதலமைச்சரால் முடியும்

வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் நினைத்தால் உடனடியாகவே தீர்வினைக் காணலாம் என வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். அமைச்சர்கள் விவகாரம் குறித்து இன்று ஊடகங்களுக்கு…

நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல புதிய அரசியல் யாப்பு இன்றியமையாதது-பெல்ஜியம் குழுவிடம் சம்பந்தன் தெரிவிப்பு

நாட்டினைமுன்னேற்றமானபாதையில்இட்டுசெல்வதா? அல்லதுமீண்டும்பின்னோக்கிநகர்த்துவதா? என்பதே இன்றுள்ள தெரிவுகளாகும். இநாட்டினை முன்னேற் றமானஒருபாதையில்இட்டுசெல்லவேண்டுமேயானால் ஒருபுதியஅரசியல்யாப்பினை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை வந்துள்ள…

மட்டக்களப்பில் கரும்புச் செய்கைக்காக சீன நிறுவனத்துக்கு காணி வழங்குவதை அனுமதிக்க முடியாது-யோகேஸ்வரன் எம்.பி

கரும்புச் செய்கைக்காக சீன அரசாங்கத்தின் கம்பனிக்கு மட்டக்களப்பு குடும்பிமலையில் 68250 ஹெக்டேயர் காணி வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட…

அரசியல் கைதிகள் விடுதலைக்கு அரசுக்கு கூட்டமைப்பு அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென கோரிக்கை

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்கி, கால வரை­ய­றைக்­குள் அர­சி­யல் கைதி­கள் அனை­வ­ரை­யும் நிபந்­தனை இன்றி விடு­விப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சுக்கு அழுத்­தம் பிர­யோ­கிக்க வேண்­டும்…

உணர்ச்­சி­பூர்­வ­மான சிந்­த­னை­க­ளி­னூ­டாக இலங்­கையை முன்­னேற்ற முடி­யாது- சம்பந்தன்

  உணர்ச்­சி­பூர்­வ­மான சிந்­த­னை­க­ளி­ னூ­டாக இலங்­கையை முன்­னேற்ற முடி­யாது. எட்கா ஒப்­பந்­தம், சிங்­கப்பூ­ரு­ட­னான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை ஆகி­யன தொடர்­பில் நேர்­கோ­ணத்­தில் சிந்­திக்­க­வேண்­டும். இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும்…