திருமலை நகரசபை உறுப்பினர்களுக்கு 24 வீதி திருத்த திட்டங்கள்

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 24 மக்கள் பிரதிநிதிகளுக்கும் 24 வீதிகள் புனரமைக்கும் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் தலா 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீதிகள் அமைக்கப்பட்டு…

பிக்கு கொலை செய்த சம்பவம் வடக்கில் நடந்தால் நிலைமை படு மோசமாகியிருக்கும்-சிறீதரன் சுட்டிக்காட்டு

தெற்கில் பொலிஸ்காரர் ஒருவரை பிக்கு ஒருவர் கிரனைட் வீசி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் சில வேளைகளில் வடக்கில் நடந்திருந்தால் நிலமை படு பயங்கரமாக்கப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற…

புதிய அரசியல் யாப்பு வரைபை தயாரிக்க மேலும் இரண்டு வார கால அவகாசம்

புதிய அரசியல் யாப்பு வரைபு தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் விஷேட சபைக்கு அரசியல் யாப்பு செயற்பாட்டுக்…

ரவிகரன் அவர்களால் முன்பள்ளிகளுக்கு உதவி.

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முதற்கட்டமாக இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியில் முன்பள்ளிகளுக்கு உதவிகள் வழங்கப்ப ட்டன. பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீடு 2018 இல் இருந்தே…

ஆஸி தூதுவருடன் -கோடீஸ்வரன் எம்.பி சந்திப்பு-அம்பாறை மாவட்ட நிலைமைகள் தொடர்பில் விளக்கம்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சஸன் மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் நேற்று (18)…