அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கூட்டு எதிரணியின் குற்றச்சாட்டு நிராகரிப்பு

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும் கலாநிதி ஜயம்பதியும் கூட்டாக நிராகரித்துள்ளனர். அரசியலமைப்பு…

மனித உரிமை மீறல் விடயங்களை மறைக்க இலஞ்சம் வழங்கிய கடந்த ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படவேண்டும் – கோடீஸ்வரன் எம்.பி வலியுறுத்து

  மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு விசாரணைகளை தடுப்பதற்காகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த விடயங்களைக் கொண்டுவருவதை தடுப்பதற்காகவுமே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் லெஸ்லிக்கு …

விளையாட்டுச் சீருடை வழங்கி வைப்பு

வாழைச்சேனை இளைஞர் கழக கால்பந்தாட்ட அணியினருக்கான விளையாட்டுச் சீருடை இன்று வழங்கி வைக்கப்பட்டது. கால்பந்தாட்ட அணித் தலைவர் எஸ்.மிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

வாகரையில் ஊர்காவல்துறையினருக்கு மாங்கன்று நட காணி வழங்க வேண்டாம்- யோகேஸ்வரன் எம்.பி கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் ஊர்காவல் துறையினருக்கு காணி வழங்கும்செயற்பாட்டை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றை…

தையல் இயந்திரம் வழங்கல்.

தையல் பயிற்சியை நிறைவு செய்து தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இருபது பயனாளிகளுக்கு, முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கடந்த 12.07.2018 அன்று…

எதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்

“இருட்டை எதிர்கொள்ளப் பயப்படுகின்ற குழந்தையை நாம் எளிதில் மன்னிக்க முடியும். ஆனால் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் உண்மையான சோகம் என்னவென்றால் வளர்ந்த மனிதர்கள் வெளிச்சத்தையிட்டு அச்சம் கொள்வதுதான்”என்ற…

புதிய சுதந்திரன் பணிமனை நாளை திறப்பு விழா

இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோக பூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகை, இணையத்தளம் ஆகியவற்றின் பணிமனை திறப்புவிழா நாளை இடம் பெறவுள்ளது. தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியில் இந்த பணிமனை…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் இயக்கச்சி ஆலங்கட்டி மயானம் புனரமைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாகப் பிரதேசமான இயக்கச்சி கிராமத்தில் பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்து வந்த இயக்கச்சி சங்க த்தார் வயல் ஆலங்கட்டிப் பள்ளம் மயானம்…