வட மாகாண அமைச்சரவைக் குழப்பத்துக்கு விக்னேஸ்வரனே காரணம்! – சுமந்திரன் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண சபையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை தொடர்­பான பிரச்சினைக்கு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பை அப்­ப­டியே அமுல்­ப­டுத்­தினால் தீர்­வு­காண முடியும். முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வேண்­டு­மென்றே விளங்­க­வில்லை என்­பது…

பரப்பப்படுகிறது பொய்ப்புரளி — சுமந்திரன் எச்சரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியை பறிப்பதற்காக நானும் ஜயம்பதி விக்ரமரட்ன மற்றும் சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் முயற்சிப்பதாக பொய் புரளி ஒன்றை தயாசிறி ஜய சேகர போன்றவர்கள்…

யோகேஸ்வரன் எம்.பியிடம் பேசப்பட்ட 50 மில்லியன் ரூபா பேரம்

  தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…