விலங்குகள் சரணாலயம் அமைக்க தனி நபருக்கு 2500 ஹெக்டேயர் காணி வழங்குவதை நிறுத்தக் கோரி கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலையில் விலங்குகள் சரணாலயம் அமைக்க 2500 ஹெக்டேயர் காணி வழங்குவதை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்…

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் சிங்களவருக்கு சார்பாக செயற்படும் பொலிஸார்- யோகேஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு

சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடும் சிங்களவர்களுக்குச் சார்பாக வாகரைப் பொலிஸார் நடந்துகொள்வதாக மக்கள் எங்களிடம் முறையிடுகின்றனர் பொலிஸார் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் ஒரு சில பொலிஸார்…

மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற சாட்சியங்கள் – மாவை

தமிழர் பிரதேசங்களில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதானது போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைந்திருக்கிறது என தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக்…

இலங்கையில் தொடரும் சித்திரவதைகள்- ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் அறிக்கை

இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாகவும், அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும்- பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐ.நா விசேட அறிக்கையாளர் பென்…

மாற்றுப்பயிரை முன்வைக்காவிடின் எதிர்காலத்தில் புகையிலை கடத்தலும் ஏற்படலாம்- சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

புகை­யி­லைக்கு ஈடாக மாற்­றுப் பயிரை முன்­வைக்­கா மல் அத­னைத் தடை செய்­தால் தற்­போது கஞ்சா கடத்­தல் நடை­பெ­று­வது போல எதிர்­கா­லத்­தில் புகை­யி­லைக் கடத்­த­லும் இடம்­பெ­றும் நிலை வரும்…

இணைந்து செயற்பட சம்பந்தனை அழைக்கிறார் மகிந்த

தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம்,…

இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது!

குடியானவனுக்குப் பேய் பிடித்தால் பூசாரியைக்கொண்டு வேப்பிலை அடிக்கலாம். ஆனால் பூசாரிக்கே பேய் பிடித்தால் என்ன செய்யலாம்? வட மாகாண சபையின் நிருவாகம் கடந்த ஒரு மாதகாலமாக பேரளவு…