புதிய சுதந்திரன் பணிமனைக்கு சரவணபவன் எம்.பி வருகை

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்றையதினம் புதிய சுதந்திரன் மற்றும் தாய்வீடு பதிப்பகத்துக்கு வருகை தந்தார்.இவ்வாறு வருகை  தந்த அவரை நிர்வாக பணிப்பாளர் மு.அகிலன் வரவேற்று  பணிமனையின்…

பறிபோகிறது வவுனியா -அரச தலைவருடன் பேசுங்கள் -எதிர்க்கட்சித்தலைவருக்கு சத்தியலிங்கம் அவசர கடிதம்

யுத்தகாலத்திலும்,யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றது. இதனால்வவுனியாமாவட்டத்தின்இனப்பரம்பலானதுமாற்றமடைந்துவருகின்றது. இந்தநடவடிக்கைதொடருமானால்திருகோணமலை,அம்பாறை,மாவட்டங்களின் நிலைதான் வவுனியாவிற்கும்ஏற்படுமென வடக்குமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் சுகாதார…

குடாநாட்டில் 14 ஆயிரம் படையினரே உள்ளனர் – சொல்கிறார் யாழ்.தளபதி

யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வடக்கில்…

முல்லை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வை வலியுறுத்தி மகஜர் கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை வலியுறுத்தி, வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரியிடம் மகஜர் கையளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள்…

12,186 விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு

இலங்கையில் 2008ஆம் ஆண்டுக்கும், 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 12,186 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின்…

சி.வை.தா விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்தாட்ட சுற்றின் இறுதிப்போட்டியில் மாவை எம்.பி கலந்து சிறப்பிப்பு

சி.வை.தா விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்தாட்டச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கழக மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா…

சமாதானத்துக்கு எதிரானவர்கள் பௌத்த பிக்குகள்- உலகின் நிலைப்பாடு இது என்கிறார் சந்திரிக்கா

இலங்கையிலுள்ள பௌத்த பிக்குகள்,சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே உலகளவில் உள்ள நிலைப்பாடாக உள்ளது. தாம் பயணித்துள்ள பல்வேறு நாடுகளில் இது தொடர்பில் தம்மிடமே அங்குள்ள தலைவர்கள் விசாரித்ததாக முன்னாள்…

ஜெயந்திபுரவட்டார மக்களின் தேவைகள் குறித்து சந்திப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட ஜெயந்திபுர வட்டார மக்களின் தேவைகள்,குறைபாடுகளை தெரிந்து கொள்வதற்கான சந்திப்பொன்று நேற்று (24/07/2018) பி.ப 4.00 மணியளவில் நடைபெற்றது.சந்திப்புக்கான ஏற்பாட்டினை மாநகர சபை உறுப்பினர்…

சீரான குடிநீர் விநியோகம் இல்லை -சிறிதரன் எம்.பி விசனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள இன்னமும் சீரான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இணைத்தலைவர்களின் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்…