ஜயம்பதி, சுமந்திரன் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மை

ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும். பிரதமரினதும், வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் தவறுகள் ஏதும்…

வடக்கு, கிழக்கில் விரைவில் மேலும் பல காணிகள் விடுவிப்பு

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முப்படைகள் வசமிருக்கும் பெரும்பாலான காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் தமது வசமிருந்த ஐயாயிரத்து…

மன்னாரில் போர்க் குற்றத்திற்கான சாட்சி.

  யாழ் செம்மணி பிரதேசம், மன்னார் ஆகிய பகுதிகளில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மனித எலும்பு கூடுகள் கடந்த கால அரசாங்கத்தின் உண்மைகளை வெளிப்படுத்தும் ஆதாரமாகவே காணப்படுகின்றது. இலங்கையில்…

ஏழு மாகாணங்களுக்கு ஜனவரியில் தேர்தல்

மத்திய, ஊவா தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களினதும் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (26) பாராளுமன்றத்தில்…

வீட்டுபணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற சமுர்த்தி பயனாளிகளின் பெயரில் கடன் -அரச அதிகாரிகளின் தில்லுமுல்லை வெளிச்சம் போட்டு காட்டினார் யோகேஸ்வரன் எம்.பி

வீட்டுப் பணிப் பெண்ணாக மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்ற பயனாளிகளின் சமுர்த்தி கணக்குகளில் இருந்து கோறளைப்பற்று சமுர்த்தி வங்கியில் கடன் பெறப்பட்டு ள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்…

மாகாணசபைத்தேர்தலை நடத்துவது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும்- மகிந்த தேசப்பிரிய

மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறையிலா அல்லது கலப்பு தேர்தல் முறையிலா நடத்துவது என்பது குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் வரை தேர்தல்கள் ஆணைக்குழு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள…

வடக்கு வீடமைப்புத் திட்டத்தை இந்தியாவுக்கே கொடுங்கள்- பிரதமரிடம் வலியுறுத்திய கூட்டமைப்பு

வடக்கு வீட்­டுத்­திட்டம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் இந்­திய அர­சுடன் உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்தி இந்­திய வீ­ட­மைப்பு திட்­டத்­தையே முன்­னெ­டுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தமர்…