விசேட ஜனாதிபதி செயலணியின் செயற்பாடு குறித்து எதுவும் தெரியாது! -சுமந்திரன்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணியின் சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்த செயலணி என்ன செய்யப் போகின்றது…

கடற்படை படகு மோதி உயிரிழந்த அன்ரனியேசுதாசன் மரணம் தொடர்பில்நீதிகோரல்-ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

கடற்படையினரின் டோறா படகு மோதி உயிரிழந்த எழுவைதீவைச்சேர்ந்த அன்ரனி ஜேசுதாசன் குடும்பத்துக்கு உதவி வழங்குவதாக உறுதி யளித்த கடற்படை இன்று நான்கு வருடங்கள் கடந்தும் எவ்வித உதவியையும்…

புதிய சுதந்திரன் பணிமனை திறப்புவிழாவில் மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைத்தார் சாவகச்சேரி நகரசபை தவிசாளர்

கடந்த 21.07.2018 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “புதிய சுதந்திரன் ”பணி மனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பாக…

எமது மண்ணில் மொழிகளுக்கிடையிலான உறவு நிலை மிகத் தேவையான ஒன்று: சிறீதரன் எம்பி

இந்த மண்ணிலே புரையோடிப்போயுள்ள இனங்களுக்கிடையிலான ஒரு வேற்றுமை சரியான இதய சுத்தியோடு தீர்க்கப்படாத எந்த சந்தர்ப்பத்திலும் நல்லிணக்கம், நல்லாட்சி பற்றி பேசுவது விழலுக்கிறைத்த நீராகவே காணப்படும் என…

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய சி.சிறீதரன் எம்.பி – பளை பனை தென்னை வள கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள் தெரிவிப்பு

பளை பனைதொன்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க ஊழியர்களுடன் அண்மையில் மேற்கொண்ட சந்திப்பில் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீதரன் பா.உ உடனடியாக பூர்திசெய்துள்ளதாக அறியமுடிகின்றது. இது தொடர்பாக சங்கத்தின்…