முல்லையில் போராட்டம் நடத்தும் மீனவர்களை சந்தித்த கூட்டமைப்பு எம்.பிக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் இன்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, மாகாணசைப உறுப்பினர் து.ரவிகரன்…

ஆயுத போராட்டம் முடிவுற்றும் மக்களிடம் அமைதியும் சமாதானமும் இல்லை- பொதுநலவாய செயலாளரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

ஆயுதபோராட்டம்முற்று பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லைஎன்பதனை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொது நலவாய செயலாளர் நாயகம் பட்ரிஸியாஸ்காட்லாண்டிடம் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்றுபாராளுமன்றிலுள்ளஎதிர்க்கட்சிதலைவரின்அலுவலகத்தில்…

இனப்பிரச்சினை தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் சந்திரிக்கா – மாவை எம்.பி கோரிக்கை

இனப்பிரச்சனைக்கு தீர்வினை காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…

மீனவர்பிரச்சினைக்கு தீர்வின்றேல் அவர்களுடன் இணைந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை- சாந்தி எம்.பி தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழலை இந்த அரசு ஏற்படு த்தத் தவறுமானால், இந்த மக்களோடு சேர்ந்து அவர்களின்…

ஒரே தலைமை, ஒரே குரல் உள்ள சமுதாயமே இலக்கை அடையும் -இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்

எல்லோரும் தலைவர்களாகி தங்கள் தங்கள் சிந்தனைகளைச் சொல்லி செயற்பட்டோம் என்றால் ஒரு தலைமைத்துவம் இல்லாத சமுதாயம் அடைகின்ற துன்பியலைத் தான் நாங்களும் அடைவோம். ஒரே தலைமையின் கீழ்,…

நெல் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாதீர்- செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அறிவுறுத்து

வடக்கு மாகாண சபை நிதியை உரிய முறையில் பயன்படுத்தாது திருப்பி அனுப்புகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்ற போதும் குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என தமிழ்…

ரவிராஜ் படுகொலை வழக்கு மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. ரவிராஜ் படுகொலை…