யாழில் விரைவில் புதிய வர்த்தகதொகுதி

யாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தை பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை)…

புலிகள் இருந்தால்தான் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமாக இருந்தால் அவர்கள் மீள வரவேண்டுமென்று கூறுவதில் தவறு இல்லை- சிறீதரன் எம்.பி

விடுதலைப் புலிகளின் காலத்தில் கஞ்சா என்ற சொல்லைக் கூட நாங்கள் கேட்டதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு வார நாளிதழ்…

முதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்”? என்கிறார்!

தெருவுச் சண்டை கண்ணுக்கு குளிர்த்தி என்பார்கள். இது அப்படியல்ல. தெருவுச் சண்டையால் வட மாகாண அமைச்சர் வாரியம் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட…

பன்முக ஆளுமை,ஒழுக்கமுடையவர்களாக இளைஞர்கள் தம்மை தயார்படுத்த வேண்டும்- ஸ்ரீநேசன் எம்.பி அறிவுரை

இளைஞர்கள் பன்முக ஆளுமையுள்ள ஒழுக்கமுள்ளவர்களாக தம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார் கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார…

விக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்பு கடைசி நேரம் வரை நம்பிக்கை கயிறைக் கொடுத்து விட்டு,இறுதி நேரத்தில் காலை வாரினால் கூட, அவருக்கும் கடைசிக் கட்டத்தில் கால் வைத்துச் செயற்பட…

இயக்கச்சி விநாயகபுரம் வீதி புனரமைப்பை பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி

நீண்ட நாட்களாக புனரமைப்புக்கள் எதுவும் இன்றி மக்கள் பாவனைக்கு ஒவ்வாத வகையில் மணல் வீதியாகக் காட்சியளித்த இயக்கச்சி விநாயகபுரம் வீதி பலரது வேண்டுகோளை அடுத்து தற்போது கொங்கிறீட்…

முல்லைத்தீவில் 60 அடி தாது கோபுரம் அமைக்க அனுமதி- சாந்தி சிறீஸ்கந்தராசா எம்.பி குற்றச்சாட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தில், 60 அடி உயர தாதுகோபத்துடன் கூடிய விகாரையொன்றையும் பௌத்த பிக்குகளுக்கான விடுதியொன்றையும் அமைப்பதற்கு, தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா…

கிளிநொச்சியில் வறிய மாணவர்களுக்கு உதவும் புலம்பெயர் நோவா அமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விக்காகப்போராடும் வறிய மாணவர்களுக்கு கைகொடுக்க முன்வந்துள்ளது புலம்பெயர் அமைப்பான வன்னி வளத்துக்கான புதியசந்தர்ப்பங்கள் எனப்படும் நோவா (NOVA)அமைப்பு. மிகமுக்கியமான வரலாற்று காலகட்டத்தில் பல்வேறுபட்ட பணிகளை…