நான்கு குற்றங்களும் நிரூபணம்; ஞானசர தேரருக்கு 6 வருட கடூழிய சிறை!

பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில், மேன்முறையீட்டு…

OPERATION சுமந்திரன்!

மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு மம்மல் பொழுதில் வீடு செல்லும்போது லோட்டன் வீதியில் காத்திருந்து நாயொன்று ஒவ்வொரு நாளும் கலைக்கும். அந்த நாயின் எரிச்சலை…

கலைஞர் கருணாநிதியின் மறைவு-பாரிய இழப்பு ஏற்பட்ட துயரத்தை மனதில் உணர்ந்தேன்- இரங்கல் செய்தியில் சம்பந்தன்

தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி மறைவு என்ற செய்தியை அறிந்து பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என்மனதில் உணர்ந்தேன் என இலங்கையின்…

கிழக்கு ஆளுநரின் தன்னிச்சையான செயற்பாட்டை ஏற்க முடியாது- கோடீஸ்வரன் எம்.பி காட்டம்

ஜனாதிபதியின் பிரதிநிதி என்பதால்தான் ஆளுநருக்கு மதிப்புக்கொடுக்கின்றோம். ஆனால் அந்த ஆளுநர் ஏழைகளின் வயிற்றிலடிக்கும்வண்ணம் மனிதாபிமான மற்ற ரீதியில் நீதிக்குப்புறம்பாக நடந்துகொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. கிழக்கில் நடப்பது நல்லாட்சியா…

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தாமத நிலையில்…

இலங்கையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தாமத நிலையிலேயே இடம்பெற்று வருவதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், காவற்துறை மற்றும் நீதி…

கிழக்கு பல்கலை ஐந்து மாடி கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் ஐந்து மாடி கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியினால் நேற்று(செவ்வாய்கிழமை) குறித்த கட்டடம் திறந்து…

அரசின் பங்காளிக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது-சுமந்திரன்

அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான…

வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியைப்பெற தமிழ்கட்சிகள் ஒன்றிணையவேண்டும்- ஸ்ரீநேசன் எம்.பி அழைப்பு

 வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ்கட்சிகளும்,தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே வடகிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியைப் பெறுவதில் எந்தவிதமான ஐயப்பாடுகளும் தோன்றாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்…